123coimbatore, coimbatore news
Hype Fashion Beat
Home
 
A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   R   S   T   U   V   W   Y
 
 
 

உயிரை காப்பாற்றிய ஹன்சிகா மோத்வானி!!!

 

பிரபலமானவர் நடிகை ஹன்ஸிகா. அடிப்படையில் இவர் ஒரு இந்தி நடிகை. தமிழ் படபடப்பிடிப்பு மதுரையில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக,நேற்று ஹன்சிகாமோத்வானி மும்பையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அவருடன் தாயார்மோனாவும் வந்தார். மோனா, எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்.

மதுரை விமானநிலையத்தில் இருவரும் இறங்கியபோது, அவர்களை வரவேற்ற தயாரிப்பு நிர்வாகி, இன்றுஉங்களுக்கு படப்பிடிப்பு இல்லை. ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் என்றுகூறினார். ஹன்சிகா மோத்வானியும், அவருடைய தாயார் மோனாவும் கார் மூலம் ஓட்டலுக்குசென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது, ரோட்டின் எதிர்புறத்தில் 50 வயதுமதிக்கத்தக்க ஒரு ஆண், ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.அவரைப்பார்த்த ஹன்சிகா மோத்வானி, காரை நிறுத்தும்படி கூறினார். ஆனால்

நமக்குஎதற்கு வம்பு? என்று காரை நிறுத்தாமல் சென்றார்.

ஹன்சிகா மோத்வானி உரத்தகுரலில் சத்தம்போட்டு காரை நிறுத்தும்படி கூறினார். டிரைவர் காரை நிறுத்தியதும்ஹன்சிகா மோத்வானியும், அவருடைய தாயாரும் ரோட்டை கடந்து எதிர்புறம் சென்றார்கள்.ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை ஹன்சிகா மோத்வானியின் தாயார்பரிசோதித்தார். அவருக்கு நாடித்துடிப்பு இருந்ததால், உடனடியாக 108 ஆம்புலன்சுக்குபோன் செய்தார்.
அதற்குள் அங்கே கூட்டம் கூடியது. ஹன்சிகா மோத்வானியை அடையாளம்கண்டுகொண்டார்கள். ஆம்புலன்ஸ் வந்ததும், அடிபட்டு கிடந்தவரை தூக்கிஆம்புலன்சுக்குள் கிடத்தினார்கள். ஹன்சிகா மோத்வானியின் தாயார் ஆம்புலன்சில்ஏறிக்கொண்டார். அந்த ஆம்புலன்சை, ஹன்சிகா மோத்வானி காரில் பின்தொடர்ந்தார்.

அருகில் உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், அந்த முதியவரை அனுமதித்தார்கள். அவருடைய சட்டைப்பையில் இருந்த செல்போன் மூலம்உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்கள். அடிபட்டு கிடந்தவரின் மனைவிஅலறியடித்துக்கொண்டு வந்தார். ஹன்சிகா மோத்வானிக்கும், அவருடைய தாயாருக்கும் நன்றிதெரிவித்தார்.

அவருக்கு ஹன்சிகா மோத்வானி பண உதவியும் செய்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.....

Click Here to see Gorgeous stills of Hansika Motwani

வாழ்த்துக்கள் ஹன்சிகா மோத்வானி....!!!

 tags: Hansika saves a human life,hansika motwani latest news,Hansika To The Rescue Of Accident Victim,Hansika turns life savior


உயிரை காப்பாற்றிய ஹன்சிகா மோத்வானி!!!

OTHER NEWS

» Superstar Rajinikanth In Petta - Official Teaser
» #PettaBirthdayTrEAtSER
» Ajith,Nayanthara In Viswasam
» adchithooku Song with Lyrics | Viswasam
» Dhanush In Maari 2 - Official Trailer (Tamil)
» VijaySethupathi As Jithu In #Petta.
» World Wide Blockbuster - History Redefined 400 Crore Plus
» Marana Mass Lyric Video– Petta
» 2.0 - Back To Back Promos
» Ajith,Nayanthara In Viswasam
» 2.0 Theater Details In Coimbatore
» 2.0 Theater Details In Germany - Tamil
» 2.0 Theater Details In Germany - Hindi
» 2.0 Theater Details In Germany - Telegu
» 2.0 Theater Details In Pakistan
» 2.0 Theater Details In Malta
» 2.0 Theater Details In Thailand
» 2.0 Theater Details In Hungary
» 2.0 Theater Details In Seychelles
» 2.0 Theater Details In Kerala
» 2.0 Theater Details In Denmark
» 2.0 Theater Details In Sweden
» 2.0 Theater Details In Russia
» 2.0 Theater Details In Singapore
» 2.0 Theater Details In Hyderabad
 
 
Hype Fashion Beat

Others  |  About CBE  |  CBE News  |  Contact Us
Copyright © 2008-2018 123Coimbatore.com.